"நலநிதியம்" அமைந்திட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!! மாண்புமிகு பதிவுத்துறை அமைச்சர் P.மூர்த்தி அவர்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!! ||
Viewers Count: website counter
பத்திரப் பதிவு செய்ய அரசு உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்களையே நாடுவீர் !!
  • ஒற்றுமையே

    வலிமை

  • மாண்புமிகு தமிழக முதல்வர்

    மு.க.ஸ்டாலின் அவர்கள்

  • மாண்புமிகு பதிவுத்துறை அமைச்சர்

    P.மூர்த்தி அவர்கள்

  • உயர்திரு. பதிவுத்துறைச்செயலாளர்

    ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப. அவர்கள்

  • உயர்திரு பதிவுத்துறைத்தலைவர்

    தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள்



சங்கச் செய்திகள்

மாநில / மாவட்ட / கிளை செய்திகள்

பதிவு அலுவலகம் செல்ல பத்திர எழுத்தர்களுக்கு தடை இல்லை

பத்திர எழுத்தர் உரிம விதிகளின் படி பத்திர எழுத்தர்கள் சார்பதிவாளர்கள் அழைத்தாலன்றி சார்பதிவாளர் அலுவலங்களுக்குள் செல்ல கூடாது என்ற இருந்த தடை சட்டத்தை நீக்க கோரி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் W.P(MD)No.8951of 2016 & W.M.P(MD) No.7134 OF 2016 என்ற எண்ணின்படி. வழக்கு நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தலைமை நீதி அரசர் மாண்பமை மிகு K.R.ஸ்ரீராம் அவர்கள் மற்றும் தலைமை நீதி அரசர் மாண்பமை மிகு V.லட்சுமிநாராயணன் அவர்கள் ஆகியோர்களால் 12/02/2025 ம் தேதியில் வழங்கப் பட்டுள்ள நீதி மன்ற தீர்ப்பாணையின்படி பத்திர எழுத்தர்கள் பத்திரங்களை பதிவு செய்வதற்கும், சரிபார்க்கவும், சார்பதிவாளரிடம் சந்தேகங்களை கேட்கவும், ஆலோசனைகள் பெறவும், பதிவு அலுவலகங்களுக்குள் சென்று வர எந்த வித தடையும் இல்லை என்ற தீர்ப்பாணையை பெற்றுக் கொடுத்த மாநிலத் தலைவர் பத்மநாபன் அவர்களுக்கும், மாநில பொதுச்செயலாளர் கண்ணன் அவர்களுக்கும், மாநில பொருளாளர் முத்துக்குமார் அவர்களுக்கும் பத்திர எழுத்தர்கள் அனைவரின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும், ! !

தமிழகத்தில் புதிதாக தாங்கள் முதல்வராக பொறுப்பேற்று உள்ளதற்கு வாழ்த்துக்களையும் , எங்களது நலநிதிய கோரிக்கையை பரிசீலித்து அமைந்திட உத்தரவிட்டமைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு

சார்பதிவாளர் அலுவலங்களில் பத்திர பதிவு செய்யவுள்ள பொதுமக்கள் தங்கள் முகவரி செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களுடன் பத்திரபதிவு தொடர்பான சந்தேகங்களை கீழே உள்ள தொடர்புக்கு பகுதியில் பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் அனைத்து பொதுமக்களுக்கும் அரசு உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்கள் தங்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து வைத்து சிறந்த முறையில் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய உதவுவார்கள் என உறுதியளிக்கிறோம்.

எனவே பதிவு செய்து பயன் பெறுவீர் ! நன்றி !!

தொடர்பு மற்றும் கருத்துகளுக்கு